அன்புள்ள மாணவர்களே !
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கான புதிய பதிவுக்கான சேவை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு புதிய பதிவுக்கான தளம் விரைவில் திறக்கப்படும். நீங்கள் இப்போது பதிவு செய்வதைத் தவறவிட்டிருந்தால், தயவு கூர்ந்து காத்திருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Dear Student(s) !
New student registrations for Moovalur Ramamiritham Ammaiyar Higher Education Assurance scheme is temporarily closed now. The portal will be reopened shortly for first year students and for those who have not applied . If you have not applied earlier , please wait for reopening of the portal.